Monday, 1 October 2018

தியவன்னா ஓயாவிலிருந்து இனம்தெரியாத சடலம் மீட்பு















தியவன்னா ஓயாவில் இனம்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...