Monday, 1 October 2018

ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி















சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து அனைத்து சிறுவர்களினதும் கல்வி உரிமையை உறுதிப்படுத்தி சிறுவர் உரிமைகள் பற்றிய சகலவித சர்வதேச உடன்பாடுகள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட எம்மால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘வீரியத்துடன் முன்னோக்கி செல்க – சிறுவர்களை பலப்படுத்துக’ என்றும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரம்


விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் +94774111499


சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி:







Loading...