Tuesday, 27 June 2017

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ்வின் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ்வின்

நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

(எம்.எஸ்.எம் ஸாகிர்)

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் திடல் தொழுகை சாய்ந்தமருது -12 கடற்கரைத் திடலில் ( 26) திங்கள்கிழமை இடம்பெற்றது.

படங்களில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பதையும், மௌலவி அஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபியால் தொழுகையும், குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதையும் காணலாம்.

(தகவல்: பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம். இனாமுல்லாஹ்) 

 


Loading...