Thursday, 23 February 2017

பொது அழைப்பிதல் - NASPF LANKA NEWS


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

 பொது அழைப்பிதல்

நஸ்ப் லங்காவின் முஸ்லிம் அரசியல் விழிப்பூட்டல் மக்கள் சந்திப்பு…

தலைப்பு : இன்றைய முஸ்லிம் அரசியலின் சவால்களும் அதற்கான தீர்வுகளும்

பிரதம அதிதி: பொறியியலாளர் M.M அப்துல் ரஹ்மான்

இடம்: 26-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை
சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில்

நேரம்: காலை 9 மணி தொடக்கம் முற்பகல் 1மணி வரை

ஏற்பாடு: நஸ்ப் லங்கா
சமூக நல செயற்திட்ட அணிசேரா அமைப்பு
தொடர்புகளுக்கு - திரு Marzook K Lebbe - 0777157190 

தலைப்பின் உள்ளடக்கம் !

1- அரசியல் யாப்பு சீர் திருத்த விடயத்தில் சிறுபான்மையினரின் நிலைப்பாடு !

2- வட,கிழக்கு இணைப்பு தொடர்பில் உண்மை நிலைப்பாடு !

3- எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய அலசலும் அது சொல்லும் விடயமும் !

4- முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையா ?

5- தகவல் அறியும் சட்ட மூலத்தின் முக்கியத்துவம் !



Loading...