Wednesday, 28 December 2016

NDPHR கல்முனைத் தொகுதி இணைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முகமது யூசுப் அமீர் ( JP)

தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் (NDPHR) கல்முனைத் தொகுதி இணைப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த முகமது யூசுப் அமீர் ( JP) அவர்கள் கட்சியின் இஸ்தாபக தலைவரால் நியமிக்கப் பட்டுள்ளார் இவர் ஒரு சிறந்த சமூக சே வையாளரும் சிறந்த ஊடக வியலாரும் ஆவார்


Loading...