Monday, 27 June 2016

காலிமுகத்திடல் பாதை மூடப்பட்டுள்ளது


மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையான காலிமுகத்திடல் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...