Monday, 9 November 2015

நிதி மோசடிக்காக வாக்குமூலம்

நிதி மோசடிக்காக வாக்குமூலம்
நிதி மோசடிக்காக வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு வாக்கு மூலமளிப்பதற்காக சென்றுள்ளார்.
இதேவேளை, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயும் வாக்கு மூலமளிப்பதற்காக சென்றுள்ளார். இவர் லக்னலங்கா ஆரக்ஷா லிமிடெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக வாக்கு மூலமளிப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...