Wednesday, 28 October 2015

பதில் பிரதம நீதியரசராக பியசாத் டெப் நியமனம்

பதில் பிரதம நீதியரசராக பியசாத் டெப் நியமனம்
பதில் பிரதம நீதியரசராக பியசாத் டெப் நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பியசாத் டெப், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். 
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து அவருக்கான  நியமனக்கடிதம் வழங்கப்பட்டது.
இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீயானி த ரிவேரா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 
Loading...