Thursday, 13 August 2015

17 ஆம் திகதியோடு முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணி அடிப்போம் -சாய்ந்தமருது மக்கள் தீர்மானம்

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் முஸ்லிம் காங்கிரசின் கபட நாடகம்கள் வெளிப் பட்டு விட்டன . இனிமேல் மக்கள் மடையர்களும் அல்ல , காதில் பூ வைத்திருப்பவர்களும் அல்ல. முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஹக்கீம் அமைச்சுப் பதவி ஒன்றையே குறியாக வைத்து தேர்தலில் களம் இறங்கிய திருகு தாளம் எல்லாம் வெளிப் பட்டு விட்டது.   17 ஆம் திகதியோடு முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணி அடிப்போம் என சாய்ந்தமருது மக்கள் தீப் பிளம்பாய்க்  கொதித்து தீர்மானம் எடுத்து விட்டனர் . அதிகப் படியான மக்கள் தயா கமகை மற்றும் ரசாக் என்பவர்களுக்கு தங்கள் வாக்கை அளிப்பதாகவும் திட உறுதி கொண்டுள்ளனர் 


சாய்ந்தமருது -முனவர் 
Loading...