Tuesday, 23 June 2015

பல கோடி இணையத்தள பார்வையாளர்களை நெஞ்சுருக வைத்த தாய் -மகன் பாசப் போராட்டம் (வீடியோ இணைப்பு)


தாயை சிறந்த கோவில் இல்லை எனும் முதுமொழியை இன்று நிஜமாகவே வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மெய்ப்பித்துள்ளார் .தாயானவர் தன் குழந்தைகளை சீராட்டி ,கதைகள் பல கூறி அரிய பொக்கிஷங்களாக வளப்பார்.தாயானவள் தன் குழந்தைகளின் நலனுக்காக தன்னைத்தானே வருத்தி அவர்களை சந்தோசப்பட வைக்கிறாள்

எனினும் தம் பெற்றோர் குழந்தைகளாக மாறும்போது அவர்களை யாரும் கவனிப்பதில்லை .அதாவது தன் தாய் முதுமை மற்றும் நோய்வாய்ப்படும்போது அவர்களை குழந்தைகள் போல் கவனிக்கும் பிள்ளைகள் இவ்வுலகில் மிக மிக குறைவாக இருக்கும் இந்த நவீன காலத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எபோலா நோய்த் தாக்கத்துகுள்ளான தன் தாயை தன்னுடைய திருமணத்தில் அவருடன் சேர்ந்து நடனமாடி தாயை சந்தோசப்படுத்தியுள்ளார்

இந்த நிகழ்வானது திருமணத்துக்கு வந்த அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளதுடன் பல கோடி இணையத்தள பார்வையாளர்களை நெஞ்சுருக வைத்துள்ளது .

இந்த வீடியோவானது தொப்புள் கொடி உறவான தாயை போற்றும் மகனைப் பார்த்து ஒவ்வொரு தனி மனிதனும் கற்றுக்கொள்ள விடயங்களை நிஜத்தில் காட்டுகிறது. 
Loading...