Tuesday, 26 May 2015

அமைச்சர் ஹக்கீமுக்கு ஜனாதிபதி சாட்டை அடி



அமைச்சர் ஹக்கீமுக்கு எந்த அமைச்சுக்  கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாத ஆளுமைத் தனம் இல்லாதவர் என்பது நாடு அறிந்த உண்மை . கொழும்பு நகர் மாசு அடைந்து வருவது கண்டு ஜனாதிபதி அவர்கள் அமைச்சர் ஹகீமை அழைத்து விளாசு விளாசு என்று விளாசி இருக்கின்றார்

அமைச்சர் ஹக்கீமை நம்பி முஸ்லிம் சமூகம் சீர் அழிவது ஒரு பக்கம் இருக்க கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே பிடியாய் அமைச்சர் ஹகீம்  நிற்பது ஏனோ ?

Loading...